கொழும்பு IDH வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்ற கொ ரோனா நோ யாளி! அ ச்சத்தில் பொதுமக்கள்கொழும்பு IDH வை த்தியசாலையில் சி கிச்சை பெற்று வந்த கொ ரோனா நோ யாளி ஒருவர் இன்று அதிகாலை வை த்தியசாலையில் இருந்து த ப்பி சென்றுள்ளார்.

போ தைப் பொ ருளுக்கு அ டிமை மற்றும் பல்வேறு கு ற்ற செயல்களுடன் தொடர்புடைய ச ந்தேக நபராக இவர் க ந்தகாடு பு னர்வா ழ்வு நிலையத்தில் த டுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் என பொ லிஸார் தெரிவித்துள்ளனர்.

எல்.சியாம் நசீம் என்ற 41 வயதுடைய இந்த நபர் திருகோணமலையை சேர்ந்தவராகும். அவரது இடது காலில் ஊ னமடந்த நிலை காணப்பட்டுள்ளது. அவர் நடக்கும் போது வி த்தியாசமாக இருக்கும் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது

சந்தே க நபர் தொ டர்பில் தகவல் அறிந்தால் 119 என்ற இலக்கத்திற்கு அல்லது 071 – 8 591 017, 071- 8 592 290, 071 – 8 591 864 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழ ங்குமாறு பொ லிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறித்த நபரின் புகைப்படத்தையும் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

hey