கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பால் கொள்கலன் வாகனம் வி பத் து..! இருவர் ப டுகா யம்..கிளிநொச்சி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பால் கொள்கலன் வாகனம் வி பத் து..! இருவர் ப டுகா யம்..

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த பிரபல பால் பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் பால் கொள்கலன் வாகனம் க விழ் ந்து வி பத் துக்குள் ளாகியிரு க்கின் றது.

இந்த ச ம்ப வம் இன்று காலை 6.30 மணியளவில் மாங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. ச ம்பவத் தில் கொள்கலன் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் ப டுகா யமடை ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

hey