வ வுனியாவில் வீசிய ப லத்த காற்றினால் பப்பாசி செய்கை பா திப்புவவுனியாவில்

வவுனியா – கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் நேற்றைய தினம் வீசிய ப லத்த கா ற்றினால் அதிகளவான பப்பாசி செய்கை பா திக் கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வி சனம் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை வீசிய காற்றுடன் கூடிய ம ழையினால் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சரி ந்து வி ழுந்துள்ளதுடன், விவசாய செய்கையும் வெகுவாக பா திக்கப் பட்டுள்ளன.

அதனடிப்படையில் கோதண்டர் நொச்சிகுளம் பகுதியில் வீசிய கடும்காற்று காரணமாக இருவேறு பகுதிகளில் செய்கை ப ண்ணப்பட்டிருந்த இ ரண்டு ஏக்கர் அளவிலான பப்பாசி செ ய்கை மு ற்றாக பா திக்கப்பட்டுள்ளது.

இதனால் 2 இலட்சம் ரூபாய் அளவில் நட் டம் ஏற்பட்டுள்ளதுடன், தமது வா ழ்வாதாரம் பா திக்கப்பட்டுள்ளதாக குறித்த பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

hey