வவுனியாவில் கா ற்றுடன் கூ டிய மழை காரணமாக 16 வீடுகளும், 7 சிறு தொழில் முயற்சியாளர்களும் பா திப்புவவுனியாவில்

வவுனியாவில் காற்றுடன் கூடிய மழை காரணமாக 16 வீடுகள் பகுதியளவு சே தமடைந்துள்ளதுடன், 07 சிறு தொழில் முயற்சியாளர்களும் பா திப்படைந்துள்ளதாக மாவட்ட செயலகம் தெரிவித்துள்ளது.

வவுனியாவில் நேற்று முன்தினம் மாலை க டும் கா ற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் ப ரவலாக பா திப் புக்கள் ஏற்பட்டுள்ளன.

அந்தவகையில் வவுனியா தெற்கு பிரதேச செயலக பி ரிவுக்குட்பட்ட பகுதிகளில் 5 குடும்பங்களைச் சேர்ந்த 13 பேர் பா திக்க ப்பட்டுள்ளனர். 05 வீடுகள் பகுதியளவில் சே தம டைந்துள்ளதுடன், 5 சிறுதொழில் மு யற்சி யா ளர்களும் பா திப் படைந்துள்ளனர்.

மேலும், வவுனியா பிரதேச செயலக பிரிவில 6 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேர் பா திக் கப்பட்டு ள்ளனர். இங்கு 5 வீடுகள் பகுதியளவில் சே தம டைந்துள்ளதுடன், ஒரு சிறு தொழில் முய ற்சியாளரும் பா திப்ப டைந்துள்ளார்.

வவுனியா வடக்கில் 9 குடும்பங்களைச் சேர்ந்த 29 பேர் பா தி ப்ப டைந்து ள்ளனர். அத்துடன் மரம் முறிந்து விழுந்து குழந்தை ஒன்று ம ரணம டைந்துள்ளதுடன், மூவர் கா யம டை ந்துள்ளனர். இப்ப குதியில் 6 வீடுகள் பகுதியளவு சே த மடை ந்துள்ளதுடன், ஒரு சிறு தொழில் முயற்சியாளரும் பா திப்ப டைந்துள்ளார்.

இதன்படி க டும் கா ற்று மற் றும் மழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 69 பேர் பா திப் படைந்துள் ளனர். அத்துடன் குழந்தை ஒன்று ம ர ணமடை ந்துள்ளதுடன் மூவர் கா ய மடைந் துள்ளனர். 16 வீடுகள் ப குதி யளவில் சே தம டைந்துள்ளதுடன், 7 சிறு தொ ழில் மு யற்சியா ளர்களும் பா தி ப்படை ந்து ள்ளதாக மாவட்ட செயலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

hey