வவுனியாவில் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் க வனயீர்ப்பு போ ராட்டம்வவுனியாவில்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் இன்று (21.07.2020) மதியம் 12.30 மணி தொடக்கம் 1.00 மணி வரை வவுனியா நகரில் கண்டி வீதியில் அமைந்துள்ள கார்கில்ஷ் புட்சிட்டிக்கு முன்பாக கவ னயீர்ப்பு போராட்டமொன்று முன்னேடுக்கப்பட்டது.

அ நீதியான முறையில் சேவைத்த டைக்குள்ளான அமில சுனிமலை உடனடியான சேவையில் இருத்துக , எஸ்.டி.பி வங்கியைப் பா துகாக்கும் ஊழியர்களின் கூட்டு உடன்படிக்கைகளை உடன் நிறுவுக ,

ஆணவம் பிடித்த நிர்வாகிகளே எஸ்.டி.பி வங்கியை கூட்டுறவு நோக்கத்திலிருந்து விலக்காதீர் என போன்ற பல்வேறு வாசகங்களை தாங்கிய ப தாதைகளை ஏந்திய வண்ணம் இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினர் க வனயீர்ப்பு போ ராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

30நிமிடங்களில் அமைதியான முறையில் போ ராட்டம் நிறைவு பெற்றதுடன் போ ராட்டம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

hey