யாழ் நல்லூர் ஆலய பக்தர்களுக்கு இப்படி ஓர் நி லையா? வெ ளியான த கவல்யாழ் நல்லூர் ஆலய பக்தர்களுக்கு இப்படி ஓர் நி லையா? வெ ளியான த கவல்

வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் ஆலய பெரும் திருவிழாவிற்கு 300 பக்தர்களை அனுமதிக்க மு டிவு செய்யப்பட்டுள்ளது என்று யாழ்.மாநகர பதில் முதர்வர் து.ஈசன் தெரிவித்தார்.

அங்கப்பிரதஸ்டை, காவடி, அன்னதானம், தண்ணீர் பந்தல் மற்றும் வியாபார நடவடிக்கைகளுக்கு முழுமையான த டை வி திக் கவும் மு டிவு செய்யப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாநகர சபையில் இன்றையதினம் நடைபெற்ற விசேட அமர்வில் பொது சுகாதார பரிசோதகர்களாலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச நல்லூர் திருவிழாவில் 500 ற்கும் அதிகமான பக்தர்களை அ னும திக் க நடவடிக்கை எடுக்குமாறு வ லியு றுத்தி யிரு ந்தார்.

இருப்பினும் சு காதா ர துறையினரால் பி ரதம ரின் அ றிவி ப்பு தொடர்பில் பொது சுகாதார பரிசோதர்களுக்கு உ த்தி யோக பூர்வமாக எந்த அ றிவு றுத் தலும் வி டுக்கப் படவில்லை.

இதனால் ஏ ற்கன வே தீ ர்மா னிக்க ப்பட் டதன்ப டி திருவிழாவில் 300 ப க்த ர்க ளையே அனுமதிக்க முடியும்.

மேலும் அன்னதானம், வியாபார நிலையங்கள், தண்ணீர் பந்தல்கள் போன்றவற்றினையும் இம்முறை த டை செ ய்யப்ப டவுள் ளதா கவும் பதில் முதல் மேலும் தெரிவித்தனர்.

hey