வவுனியாவை உ லுக்கிய காற்று : ஒருவர் ப டுகா யம்வவுனியாவில் இன்று மதியம் வீ சிய ப லத்த கா ற்றினால் மூன்றுமரங்கள் வேரோடு சா யந்துள்ளதுடன் ஒருவர் கா யமடைந்துள்ளார்.

அந்தவகையில் வவுனியா வலயக்கல்வி அலுவலகத்தில் நின்றிருந்த வேப்பமரம் ஒன்று அ டியோடு சா ய்ந்து வீ ழ்ந்துள்ளதுடன், வவுனியா கொறவப்பொத்தான பிரதான வீதியில் நாலாம்கட்டை

பகுதியில் நின்றிருந்த மரம் ஒன்று வேரோடு சா ய்ந்து வீதியின் கு றுக்காக வீ ழ்ந்துள்ளது. இதன்போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவர் தெய்வாதீனமாக உ யிர்பி ழைத்துள்ளதுடன் அவரது மோட்டார் சைக்கிள் ப குதியளவில் சே தமடைந்துள்ளது.

இதேவேளை ஹொறவப்பொத்தான வீதி றம்பைக்குளம் சந்திக்கு அண்மையில் மு றிந்துவீ ழ்ந்த மற்றொரு மரத்தினால் அதன் கீழ் நின்றிருந்த ஒருவர் சி று கா யங்களிற்கு உள்ளாகியுள்ளார்.

வவுனியாவில் கடந்த சில தினங்களாக ம ழையுடனான காலநிலை நிலவிவருகின்றது. இந்நிலையில் இன்று மதியம் தி டீரென வீசிய ப லத்த காற்றினால் கு றித்த மரங்கள் மு றிவடைந்துள்ளது.

இதேவேளை மு றிந்து வீ ழ்ந்த மரங்களை அவ்வி டத்தில் ஒன்றுகூடிய இளைஞர்கள் உடனடியாக அ கற்றியிருந்தனர்.

குறித்த ச ம்பவத்தினால் வவுனியா ஹொறவப்பொத்தான வீதியூடான போ க்குவரத்து சிலமணி நேரங்கள் தா மதமடை ந்திருந்தமை குறிப்பிடதக்கது.

hey