வவுனியாவில் மரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயது குழந்தை ப லிவவுனியா கனகராயன்குளம்- ஆயிலடி பகுதியில் வேப்பமரம் மு றிந்து வி ழுந்ததில் ஒன்றரை வயதான குழந்தை உ யிரிழந்துள்ளது.

இன்று மதியம் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,

குறித்த குழந்தை மற்றும் இரு சிறுவர்கள் அவரது உறவினர் ஒருவருடன்
அயல் வீட்டிற்கு சென்று விட்டு வீடு நோக்கி சென்று கொண்டிருந்தனர். இதன்போது வீசிய ப லத்த கா ற்றில் வீதிக்கரையில் இருந்த வே ப்பமரத்தின் கி ளை ஒன்று மு றி ந்து வீ ழ்ந்துள்ளது.

இதனால் குறித்த குழந்தை மற்றும் ஏனைய சிறுவர்கள் கா யம டைந்தனர். அவ் கா யமடைந்தவர்கள் உ டனடியாக மீ ட்கப்பட்டு நெடுங்கேணி பி ரதேச வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன்
அங்கிருந்து மேலதிக சி கிச்சைகளிற்காக வவுனியா வை த்தியசாலைக்கு அ னுமதிக்கப்பட்டனர்.

எனினும் கா யம டைந்திருந்த குழந்தை சி கிச்சை ப லனின்றி உ யிரிழ ந்துள்ளது.
சம்பவத்தில் ஆயிலடி பகுதியை சேர்ந்த மதுசன் லக்சாயினி என்ற ஒன்றரை வயது குழந்தை ம ரண மடைந்துள்ளதுடன், ஜீவிதா(10), சர்மிலாதேவி(8) ஆகிய சிறுமிகள் கா யமடை ந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் வி சாரணைகளை மு ன்னெடுத்துவருகின்றனர்.

வவுனியாவில் இன்றையதினம் மதியம் அனைத்து பகுதிகளிலும் ப லத்த கா ற்று வீ சியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

hey