வவுனியா – செட்டிகுளம் பகுதியில் மின்கம்பி மீது பா ரிய மரம் மு றிந்து வி ழுந்ததில் மின்சாரம் தடைசெட்டிகுளம் வீரபுரம்

செட்டிகுளம் வீரபுரம் பகுதியில் இன்று மாலை வீசிய ப லத்த காற்றினால் பழமை வாய்ந்த பா ரிய மரம் ஒன்று முறிந்து வி ழுந்ததில் மி ன்சார  இ ணைப்பு க ம்பிகள் சேத மடைந்துள்ளது.

செட்டிகுளம் – வீரபுரம் முதலாம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள மின்சார இணைப்பு கம்பிகள் இவ்வாறு ப லத்த கா ற்றினால் சே தம டைந்துள்ளது.

சே தமடைந்த மி ன்சார இ ணைப்பு க ம்பிகள் வீடுகளின் முன் வி ழுந்த நிலையில் காணப்படுகின்றது

அத்துடன் மி ன்சார இணைப்புக்கான கம்பிகளுக்கு மேல் மரம் வி ழுந்துள்ளமையினால் மி ன்சாரமும் த டைப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தால் எவருக்கும் எந்தப் பா திப்பும் ஏ ற்படவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

hey