வவுனியாவில் இ டி மி ன்னல் காரணமாக தீ ப்ப ற்றி எ ரிந்த தென்னை மரம்?வவுனியா – ஔவையார் சின்னக்குளம் பகுதியில் பெய்த க டும் மழையின்போது இ டி மி ன்னல் காரணமாக தென்னை மரம் ஒன்று தீ ப்பி டித்து எ ரிந்துள்ளது.

இன்று மாலை பெய்த ப லத்த மழையின் போது இடி மின்னல் ஏற்பட்டுள்ளது. இதன்போது தென்னை மரம் தீ ப்பற் றி எரிந்துள்ளது.

இன்று வவுனியா உட்பட அனைத்து பகுதிகளிலும் இ டியுடன் கூ டிய ம ழை பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது

hey