வா ய் க ட்டப் பட்டு ஆ டை யி ன்றி ச ட லமாக இரண்டு குழந்தைகளின் தாய்… தி டீர் திருப்பமாக 17 வயது சிறுவன் கை துநாமக்கல் மாவட்டத்தில் மாடு மேய்க்க சென்ற இரண்டு குழந்தைகளின் தாய் இ றந்த நிலையில் ஆ டையி ன்றி வ னப் பகுதியில் இருந்து மீட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவன் ஒருவன் சி க்கி யுள்ளது அ திர் ச்சியில் ஆ ழ்த்தி யுள்ளது.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள குண்டலிநாடு ஊராட்சி கீரைக்காடு கிராமத்தை சேர்ந்தவர் நடேசன் (30) இவருக்கு தீபா (25) என்ற மனைவியும் 7 மற்றும் 2 வயதில் இரு குழந்தைகள் உள்ள நிலையில், கணவருக்கு உதவியாக மனைவி தீபா ஆடு மாடு மேய்க்க செல்வது வ ழக்கமாம்.

கடந்த 12ம் திகதி துணி துவைத்து விட்டு மாடு மே ய்த்து வி ட்டு வருவதாக கூறிவிட்டு, கீரைக்காடு வ னப்ப குதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது பல மணி நேரமாகியும் வீடு தி ரும்பாததால் கணவருடன் சேர்ந்து அவரது உறவினரும் தேட ஆரம்பித்த நிலையில், கா ட்டுப்பகுதியில் மனைவி ஆ டையி ன்றி வா யில் து ணி கட் டப் பட்டு ச டல மாக காணப்படுவதாக தக வல் கிடைக்க சென்று பா ர்த்துள்ளனர்.

பின்பு உ டலை மீ ட்டு பி ரேத பரி சோ தனை க்கு அனு ப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது அறிக்கை வெளியாகியுள்ளது.

இந்நிலையில் தீ பாவின் தொ லைந்து போன மொபைல் தி ண்டூர்நாடு ஊ ராட்சி தென்னங்காடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் பயன்படுத்தி வ ந்ததால் அவ னிடம் வி சா ரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அப்பொழுது சிறுவன் தா ன் தான் தீ பாவை, வ ன் புண ர்வு செய்து கொ லை செய்ததாக ஒ ப்பு க்கொண்டுள்ளார். தனது ஆ சைக்கு இ ணங்க ம று த்த தீ பாவை டி த்து ன்பு று த்தி இவ்வாறு செய்ததாகவும் ஒப் புக்கொ ண்டுள் ளது அ தி ர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

hey