வவுனியாவில் ஹெ ரோ யினு டன் இளைஞரொருவர் கை துவவுனியா – காத்தார்சின்னக்குளம் பகுதியில் 16 கிராம் ஹெ ரோ யின் போ தை ப்பொ ருளை உட மையில் வைத்திருந்த இளைஞர் ஒருவரை கை து செய்துள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போ தை ஒ ழி ப்பு ப்பி ரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா காத்தார்சின்னக்குளம் பகுதியில் போ தை ப்பொ ருள் வி யாபாரம் முன்னெடுக்கப்படுவதாக வ ன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மி க்க பிரியந்தவின் கீழ் செயற்படும் போதை ஒ ழி ப்பு ப்பி ரிவி னருக்கு இ ராணுவத்தினரால் தகவல் வழங்கப்பட்டது.

அதன் அ டிப்படையில் நேற்றையதினம் இரவு அப்பகுதிக்கு சென்ற பொலிஸார் அதே பகுதியை சேர்ந்த 23வயதுடைய இளைஞனை கை து செய்துள்ளனர்.

இதன் போது குறித்த சந்தேக ந ப ரிடமிருந்து 16கிராம் 40 மில்லிகிராம் ஹெ ரோ யின் போ தை ப்பொ ருள் மீ ட்கப்பட்டுள்ளது.

கை து செய்யப்பட்ட இளைஞன் மேலதிக வி சார ணை களின் பின்னர் இன்றையதினம் வவுனியா நீ திம ன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை மே ற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த கை து நடவடிக்கை பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்தவின் த லைமையில், சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் சில்வாவின் வ ழிகா ட்டலில்,

உபபொலிஸ் ப ரிசோ தகர்களான டி.என். மாரசிங்க, எஸ்.பி.சுபசிங்க மற்றும் பொலிஸ் சார்ஜன்ட்களான நிமால் ,ஜெயந்த, கான்ஸ்டபிள்களான பிரசாந் பபிதரன், பிரசன்னா, நலிந்த, ஆகியோரை கொண்ட பொலிஸ் குழுவினரால் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

hey