வவுனியாவில் சு காதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் முப்ப டையினர் , பொ லிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்புவவுனியாவில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடைபெறும் முப்படையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு

பாராளுமன்ற பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பில் முப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள் , மாவட்ட செயலக அதிகாரிகளுக்கான தபால் மூல வாக்களிப்பு நாடளாவிய ரீதியில் இன்றும் (17.07.2020) இடம்பெற்று வருகின்ற நிலையில்

வவுனியாவில் மாவட்ட செயலகம் , பொலிஸ் நிலையம் , இரானுவ தலமையகம் போன்ற இடங்களில் காலை 8.30 மணி தொடக்கம் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெற்று வருகின்றது.

சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக ஊழியர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 13ம் திகதி இடம்பெற்றிருந்ததுடன் 14 மற்றும் 15 ஆம் திகதிகளில்

முப்ப டையினர் , பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் த விர்ந்த ஏனைய அரச உத்தியோகத்தர்கள் தபால் மூலம் வாக்களிப்பு இடம்பெற்றிருந்தது.

முப்ப டையினர், பொலிஸ் திணைக்கள அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள் ஆகியோருக்கான வாக்களிப்புகள் நேற்றையதினம் (16.07.2020) இடம்பெற்றிருந்ததுடன் இரண்டாவது நாளாக இன்றும் (17.07.2020) இடம்பெற்று வருகின்றன

கோ விட்-19 வை ர ஸ் அ ச்ச ம் காரணமாக மு கக்கவசம் அணிந்து வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

hey