முகக் கவசம் அணியாதவர்களுக்கு எ திராக வ ழக்குத் தா க்கல்நாத்தாண்டிய, கொட்டராமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் முகக் கவசம் அணியாமல் பயணித்த 10 பேருக்கு எ திராக மாரவில மாவட்ட நீ திமன்றத்தில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளது.

நாத்தாண்டிய – கொட்டாரமுல்ல பிரதேசத்தில் கொ ரோ னா தொ ற் றுக்குள்ளான இளைஞர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

25 வயதுடைய அவர் க ந்தகாடு பு னர்வாழ்வு நிலையத்தில் ஆலோ சகராக செயற்பட்டுள்ளார். அவர் அ டையாளம் காணப்பட்டுள்ளதனை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் மகன் கந்தகாடு த னிமைப்படுத்தல் நி லையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார ப ரிசோ தகர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த பிரதேசத்தில் மேலும் 10 குடும்பங்களை சேர்ந்த 47 பேர் சுயத னிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
தற்போதைய ஆ பத்தான நிலையில் அந்தப் பகுதியிலுள்ள அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என சுகாதார ப ரிசோ தகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் அதனை க ருத்திற்கொள்ளாமல் முகக் கவசம் அ ணியாமல் பயணித்த ந பர்களுக்கு எ திராக ச ட்டரீ தியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதற்கமைய 10 பேர் செய்யப்பட்டு, நீ திமன்றத் தில் வ ழக்கு தா க்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey