என்னுடைய திருமணம் மகிழ்ச்சியாக இல்லை! கணவனின் இ ரக் கம ற் ற செ யலா ல் 26 வயது மனைவி எடுத்த வி பரீ த மு டிவுஎன்னுடைய திருமணம் மகிழ்ச்சியாக இல்லை! கணவனின் இ ரக் கம ற் ற செ யலா ல் 26 வயது மனைவி எடுத்த வி பரீ த மு டிவு

இந்தியாவில் கணவரால் க டும் சி த்ர வ தைக் குள் ளான 26 வயது பெண் த ற் கொ லை செய்து கொண்ட ச ம் ப வம் பெ ரும் சோ கத் தை ஏ ற்ப டுத் தியு ள்ள து.

உத்திரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் வசிக்கும் 26 வயது பெண், தன்னுடைய வீட்டில் கடந்த வியாழக்கிழமை த ற் கொ லை செ ய்து கொ ண்டார்.

இவர் த ற் கொ லை செய்து கொ ண்ட தற்கு முக்கிய காரணம், அவர் கணவர் தான் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெளியான தகவலில், உ யி ரிழ ந்த பெண்ணின் பெயர் சோனம் எனவும், அவர் ஜக்வீர் குமார் என்பவரை கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தி ரும ணம் செய்துள்ளார்.

ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வரும் ஜக்வீர் குமாருக்கு அ டிக் கடி பிரச்சனை ஏ ற்ப ட்டு வந்துள்ளது.

இது குறித்து சோனம், தன்னுடைய சகோதரரிடம், என்னுடைய திருமணம் மகிழ்ச்சியாக இல்லை என்று கூறியுள்ளார். அதுமட்டுமின்றி ம னம் மற்றும் உ டல் ரீ தியா க கணவரால் க டும் சி த்ர வதை க்கு ள்ளா கியுள் ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 2014-ஆம் ஆண்டு ஜக்வீர் குமாருக்கு மற்றொரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது தெரியவந்துள்ளது. இது இருவருக்கும் இ டை யே பி ரச் சனை யை அ திக ரித் தது.

அதன் பின் குடும்ப உறுப்பினர்கள் இந்த வி ஷய த்தில் த லையி ட்டதால், பிரச்சனை ச ற்று கு றைந்து ள்ளது. அதன் பின் 2016-ஆம் ஆண்டில் குமார் மற்றொரு பெ ண்ணு டன் இருக்கும் போது மனைவி சோனமிடம் பி டிப ட்டார்.

இருப்பினும் குமார், அவரை ம னரீ தியாக சி த்ர வதை செய்துள்ளார். 2018 ஆம் ஆண்டில், குமார் மற்றும் சோனம் மீண்டும் பி ரச் சனை ஏ ற்பட, அதைத் தொடர்ந்து, குடும்பத்தினர் உதவ மு யன் றனர்.

குமாரின் குடும்பத்தினர் அவரது புகைப்படங்களை வேறொரு பெ ண்ணுடன் பார்த்துள்ளனர். ஆனால் அவர்கள் சோனத்திற்கு ஆதரவாக பேசவில்லை. அதுமட்டுமின்றி சோனமின் மைத்துனர் அதே பெண்ணுடன் டிக் டாக்கில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டிருப்பதை அறிந்தார்.

இதற்கிடையில் பொலிஸ் வழக்கில் குமார் சி க்கி யதா ல், அதற்காக தனது மனைவியிடம் அவர் 1 லட்சம் ரூபாய் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அவரிடம் போதுமான பணம் இல்லாததால், கடந்த வியாழக்கிழமை இருவருக்கும் இடையே பி ரச் ச னை ஏ ற்ப ட்டு, சோனம் இப்படி ஒரு வி பரீ த மு டிவை எடுத்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக பொலிசார் நேற்று வரை எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

hey