மகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா?மகனையே திருமணம் செய்த பெண்.. அ தி ர்ச் சியடை ந்த நெட்டிசன்களுக்கு அவர் சொ ன்ன கா ரணம் என்ன தெரியுமா?

ரஷ்யாவைச் சேர்ந்த பெண் மரினா பால்மாஷேவா. இன்ஸ்டாகிராமில் பிரபலமான இவரை லட்சக்கணக்கானோர் பின்தொடர்கிறார்கள்.

தன்னுடைய அன்றாட வாழ்க்கை குறித்து இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ப திவி ட்டு வரும் மரினா, ச மீப த்தி ல், 7 வயது சிறுவனுடன் இருக்கும் படத்தையும், அதன்பின் 20 வயதாகிய அந்த பையனைக் க ட்டிப்பி டித்து நிற்பது போன்ற படத்தையும் வெளியிட்டிருந்தார்.

இதனைக்கண்ட நெட்டிசன்கள் கு ழம் பிப் போன நிலையில், க டந் த வாரம் அந்த வாலிபரைத் திருமணம் மரினா திருமணம் செய்தார். இது மரினாவை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்பவர்கள் ம த்தி யில் க டும் அ திர் வலை களை ஏற்படுத்தியது.

மேலும், அ திர் ச்சி கொ டுக்கும் வி தமா க மற்றொரு தகவலையும் அவர் வெளியிட்டார். அதாவது, மரினா திருமணம் செய்துகொண்ட இளைஞர், தனது வளர்ப்பு மகன் என்பது தான் அந்த அ திர் ச்சி தகவல்.

தற்போது 35 வயதாகும் மரினா 2007-ம் ஆண்டு தனது 22 வயதில் அலெக்சி என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.

அலெக்சிக்கு ஐந்து மகன்கள். அதில் 2-வது மகன்தான் விலாடிமிர் ஷவ்ரின். அலெக்சியுடன் ஏ ற்ப ட்ட க ருத் து வே றுபா டு காரணமாக 10 ஆண்டுகளுக்குப் பின் அவரிடம் இருந்து வி வாக ரத்து பெற்றார் மரினா.

அப்போது விலாடிமிர்-க்கு வயது 7. பின்னர் மரினா மற்றும் வ ளர்ப் பு மகன் விலாடிமிர் மற்றும் அவனது சகோதரர்கள் மூன்று பேருடன் வசித்து வந்தார்.

இந்த சூ ழ்நி லையில் தற்போது 35 வயதாகும் மரினா, 20 வயதாகிய வளர்ப்பு மகனான விலாடிமிரை தி ரும ணம் செய்து கொண்டுள்ளார். எதற்காக வ ளர்ப் பு மகனைத் திருமணம் செய்து கொண்டேன் என்பது கு றித் த காரணத்தை ம ரினா தற்போது தெரிவித்துள்ளார்.

அதில், “என்னுடைய வ ளர் ப்பு மகனான விலாடிமிர் மீது எனக்கு ஈ ர் ப்பு ஏற்பட்டது. அது காதலாக மா றிய நிலையில், என்னுடைய உணர்வு குறித்து விலாமிரிடம் தெரிவித்தேன்.

அதற்கு அவனும் ச ம்ம தம் தெரிவிக்க, தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளோம். இதனிடையே விலாடிமிர் உடன் இணைந்து குழந்தை பெற்றெடுக்க மரியான விரும்பிய நிலையில், அவர் தற்போது கர்ப்பிணியாக உள்ளார். குழந்தை பிறப்பதற்கு முன் திருமணம் செய்து கொள்ள அவர் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இன்ஸ்டாகிராமில் தன்னை பின்தொடர்பவர்கள் தன்னை ஆ தரிப் பார்கள் என மரினா நினைத்த நிலையில், பலரும் அவரை க ழுவி ஊ ற்றிக் கொண்டு இருக்கிறார்கள்.

எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று மனித எண்ணங்கள் செல்வதாகப் பலரும் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

hey