இ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம்இ றந் ததா க கூறப்பட்ட ச டல த்தி ன் அருகே சென்ற போது… வந்த மு னக ல் ச த்த ம்: நொ டிப்பொ ழுதில் ந டந் த அ திச யம்

கேரளாவில் இ றந் து வி ட்டா ர் என கருதிய நபர் போட்டோகிராபரால் உ யி ர் பி ழை த் த அ திச ய ச ம்ப வம் நடந்துள்ளது.

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்தவர் சிவதாசன், கலமச்சேரி என்ற இடத்தில் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

சில நாட்களுக்கு முன்னர் இவரின் நண்பர் ஒருவர் சிவதாசனை பார்க்கவந்த போது, பே ச்சுமூ ச்சு இல்லாமல் இருந்துள்ளார்.

உடனடியாக அந்த நண்பர் பொலிசுக்கு தகவல் அளிக்க, விரைந்து வந்த அதிகாரிகள் சிவதாசனை பரிசோதித்து பார்த்து இ றந் துவி ட்ட தாக நினைத்துள்ளனர்.

இதற்கு அடுத்தகட்டமாக சிவதாசனை புகைப்படம் எடுப்பதற்காக போட்டோகிராபர் டோமி தாமஸை அழைத்துள்ளனர்.

அவரிடம், சிவதாசன் என்பவர் இ றந் து விட்டதாகவும், அவரை புகைப்படம் எடுத்து தரும்படியும் காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

உடனடியாக ச ம்ப வயிட த்து க்கு டோமி தாமஸ் சென்றதுடன், புகைப்படம் எடுக்க சிவதாசன் அருகே சென்றார்.

அப்போது சிறிய மு ன கல் ச த்த ம் கேட்டுள்ளது, அருகே சென்று பார்த்த போது தான் சி வதா சன் உ யிரு டன் இருப்பது தெரியவந்தது.

உடனடியாக பொலிசாரை அழைத்து வி டயத் தை கூற, அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு தீ விர சி கிச் சை பி ரிவி ல் சி வதாச னுக்கு சி கிச் சை அளிக்கப்பட்டு வருகிறது.

hey