ஊ ரடங்குச் சட்டம் தொடர்பில் சற்று மு ன்னர் வெளியான விசேட அறிவித்தல்கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் நிறுவன செயற்பா டுகள் மே மாதம் 11 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் வழமைக்கு திரும்பும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரி வித்துள்ளது.

மேற்குறிப்பிட்ட நா ன்கு மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் திங்க ட்கிழமை காலை ஐந்து மணிக்கு ஊரடங்கு தளர்த்த ப்பட்டு பின்னர் 6 ஆம் திகதிவரை தினசரி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணிக்கு தளர்த்தப்படும்.

இந்த வட்ட ங்களில் அதன் பின்னர் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்குச் சட்டம் 11 ஆம் திகதி காலை 5 மணிவரை நா டளாவிய ரீதியில் அமுலில் இருக்கும்.

அத்துடன் அத்தியாவசிய சேவைகள் உட்பட நாட்டின் வா ழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க அரச மற்றும் தனியார் துறை சார்ந்த நிறு வனங்கள் அனை த்தும் தி றக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

நிறுவனங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் நிறுவனங்களின் தலைவர்கள் கொவிட் 19 தொற்று நோ யை க் கட்டுப்படுத்த சுகாதார சேவைகள் அதிகாரிகள் வகுத்துள்ள வழிகாட்டுதல்களை முழுமையாக பி ன்பற்றுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hey