கா தலியிடம் கணவனின் கா தல் விளையாட்டு! த ற்கொ லை செய்வதற்கு முன் மனைவி அனுப்பிய வீடியோ: ப ரிதாப பின்னணிதமிழகத்தில் கணவனின் உண்மை முகம் அ ம்பலமானதால், த ற்கொ லை செய்து கொண்ட மனைவி, தன்னுடைய ம ரண த்திற்கு யார் காரணம் என்பது குறித்து பெற்றோர்களுக்கு வீடியோ அனுப்பியுள்ளார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் எருமனூர் கிராமத்தை சேர்ந்தவர் வி ஜயகுமார். இவருக்கும் க ள்ளக்குறிச்சி மாவட்டம் நீ லமங்கலம் கி ராமத்தைச் சேர்ந்த ஷோபனா என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன்பு தி ருமணம் நடைபெற்றது.

சென்னை, ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் விஜயகுமாருக்கு திருமணத்தின் போது, 50 சவரன் நகைகளும், ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள இரு சக்கர வாகனமும், வீட்டுக்கு தேவையான அனைத்துத் பொருட்களும், வ ரதட்சணையாக பெண் வீட்டார் கொ டுத்துள்ளனர்.

இந்த தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மாமியார், ஷோபனாவிடம் கூ டுதல் வ ரதட்சணை கேட்டு ஆ பாச வா ர்த்தைகளால் வ சைபாடி வந்ததாக கூறப்படுகின்றது.

சென்னை ஐடி கம்பெனியில் 85 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு பணிபுரிந்த விஜயகுமார், இந்த கொ ரோனா ஊ ர டங்கு கா ரணமாக வேலையை இழந்து சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.

வீட்டில் விஜயக்குமார் தூ ங்கிக் கொண்டிருந்த போது, அவரின் செல்போனுக்கு ஈரோட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் அழைத்துள்ளார். அதில், தான் விஜயகுமாரின் காதலி என பேசத் து வங்கிய அவர், சுமார் 41 நிமிடம்

விஜயகுமாரின் மொத்த கா தல் வி ளையாட்டுகளையும் அப்படியே ஷோபனாவிடம் போ ட்டு கொ டுக்க, ஷோபனா க டும் வே தனையடைந்துள்ளார்.அதன் பின், தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொள்ள முடிவு செய்த அவர், தன்னுடைய செல்போனில் இரண்டு வீடியோக்களை ப திவி ட்டுள்ளார்.ஒன்றில் தன் கணவரின் பெண் தொடர்பு மற்றும், மாமியார் வ ரதட்சணை கே ட்டு டித்து தைத் து கொ டுமை ப்ப டுத்துவது குறித்து தெரிவித்துள்ளார்.

மற்றொரு வீடியோவில், தன்னை கணவர் டிக்கும் போது , வீட்டுக்குள் சென்று அறையை பூ ட்டி டி க்கச்சொல்லி மாமியார் தூ ண் டியதாக கூறும் ஷோபனா, தனது ஒரு வயதுக் குழந்தையை ப த்திரமாக பார்த்துக் கொள்ளுமாறும், தன்னுடைய அப்பா இறந்த இடத்தின் அருகே தன்னை அ டக்கம் செய்ய வேண்டும் என்றும் தனது தா யிடம் உ ருக்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த இரு வீடியோக்களையும் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி வைத்து விட்டு புதன்கிழமை காலை தூ க்கி ட்டு த ற்கொ லை செய்து கொண்டர்.இது குறித்து வழக்கு ப திந்து வி சாரித்து வரும் பொலிசார் இரு வீ டியோக்களையும், முன்னாள் கா தலி பேசிய ஆ டியோவையும் முன்னெடுத்து வி சாரணை மே ற்கொண்டு வருகின்றனர்.

hey