வவுனியா-பாவற்குளம் பகுதியில் இடம்பெற்ற வி பத்தில் பெண் ஒருவர் கா யம்வவுனியாவில்

வவுனியாவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் வாகனம் மோ தி வி பத்துக்குள்ளானதில் 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஒருவர் கா யமடை ந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ் விபத்து சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

வவுனியா செட்டிக்குளம் பிரதான வீதியின் பாவற்குளம் பகுதியில் இன்று ( 2020.07.16) மதியம்  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் மற்றும் டிப்பர் மோ தியதில்  மடுக்கந்தை பகுதியை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க  பெண் ஒருவரே கா ய மடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செட்டிகுளம் பாவற்குளம் பிரதான வீதியுடாக சென்ற மோட்டார் சைக்கிளினை டிப்பர் முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிளின் திசை மாறி டிப்பருடன் மோதி வி பத்துக்குள்ளாகியுள்ளது என ச ம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hey