தவளைகளுக்குள் துளிர் விடும் காதல்…. பெண் இ னத்தை கவர நிறம் மாறும் ஆண் தவளைகள்! வி யப்பில் மூ ழ்க வைக்கும் அ ரிய காட்சிதவளைகளின் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் நரசிங்பூரில் காணப்பட்ட மஞ்சள் நிற தவளைகளின் வீடியோ சமூக வலைதளங்களில் வே கமாக ப ரவி வருகிறது.
வ னத்து றை அதிகாரியான பர்வீன் கஸ்வான் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற தவளைகளின் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.

மழைக்காலத்தில் பெண் தவளைகளை க வ ர்வதற்காக ஆண் தவளைகள் நி றம் மாறி இருக்கும் என்றும் அவர் அந்தப் ப திவில் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, கு ளத்தில் து ள்ளி விளையாடும் இந்த தவளைகளின் வீடியோ இணையவாசிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

hey