என் தாயை விட அவர் மூத்தவர்! தன்னை விட 28 வயது அதிகமானவரை மணந்த பெண் எப்படியிருக்கிறார் தெரியுமா?பிரான்சில் வசிக்கும் பெண் தன்னை விட 28 வயது அதிகமான நபரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வரும் நிலையில் அது குறித்து ப கிர்ந்துள்ளார்.
Gillian Harvey என்ற பெண்ணுக்கு தற்போது 42 வயதாகிறது. இவர் கணவர் Rayக்கு 70 வயதாகிறது. இருவருக்கும் கடந்த 2004ல் திருமணம் நடந்த நிலையில் 5 குழந்தைகள் உள்ளனர்.

தன்னை விட 28 வயது அதிகமானவரை மணந்தது தொடர்பாக Gillian மனம் தி றந்துள்ளார்.
அவர் கூறுகையில், எங்களின் அதிக வயது வித்தியாசம் குறித்து நான் அதிகம் நினைத்து பா ர்ப்பதில்லை.

நான் நூறு மு றைக்கு மேல் செல்பி எடுப்பது குறித்து என் கணவருக்கு கற்று கொடுத்தும் அவரால் கற்று கொள்ள முடியவில்லை. அதில் எதும் ஆ ச்சரியமில்லை, ஏனெனில் என்னை விட 28 வயது அதிகமான அவர் வேறு தலைமுறையை சேர்ந்தவர்.

ஆனால் வயது இடைவெளி இருந்தபோதிலும், நாங்கள் ஒன்றாக ம கிழ்ச்சியாகவே இருக்கிறோம். நான் என்னுடைய 23வயது வயதில் கடந்த 2001ல் Rayவை ச ந்தித்தேன், அப்போது அவருக்கு 51 வயது.

ஏற்கனவே திருமணமான அவர் மீது எனக்கு முதலில் ஈ ர்ப்பு ஏற்படவில்லை, ஆனால் ஒரு கட்டத்தில் அவர் மீது காதல் ஏற்பட்டது.
Rayவை என் பெற்றோர் மற்றும் நண்பர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தேன். அவர் என் தாயை விட இரண்டு வயது மூத்தவர் ஆவார்.

என் குடும்பத்தார் எங்கள் திருமணத்துக்கு ஒப்பு கொ ள்ளவில்லை, அதே போல என் நண்பர்களும் இந்த உறவு மோ சமாகி விடும், நிச்சயம் இது நல்லதில்லை என கூறியதோடு அவர் இ றந்துவிடுவார் என கூறியும் என் மனதை பு ண்படுத்தினார்கள்.

ஆனால் அதையெல்லாம் மீ றி அவரை மணந்தேன். Ray வயதானவராக இருக்கலாம், ஆனால் அவர் சிறந்த கணவர் மற்றும் தந்தை என உருக்கமாக கூறியுள்ளார்.

hey