ஒ ழுக்கக்கே டானது… 20 வயது வளர்ப்பு மகனை திருமணம் செய்து கொண்ட 35 வயது பெண்!ரஷ்யாவில் 35 வயது வளர்ப்பு தாயை அவரின் 20 வயது மகன் திருமணம் செய்து கொண்ட ச ம்பவம் அ ரங்கேறியுள்ளது.

Marina Balmasheva என்ற 35 வயது பெ ண்ணுக்கும் அவர் கணவர் Alexey Shavyrinக்கும் திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது.

இந்த நிலையில் தனது வளர்ப்பு மகனான 20 வயது Vladimir “Vova” Shavyrinஐ Marina சமீபத்தில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

Shavyrinல் க ர்ப்பமான நிலையிலேயே Marina அவரை ம ணந்துள்ளார்.

இதையடுத்து முதல் கணவரை அதிகாரபூர்வமாக Marina பி ரிந்துள்ளார், இதனால் தனது 5 குழந்தைகளையும் தனியாக வளர்க்கும் நிலைக்கு Alexey த ள்ளப்பட்டுள்ளார்.

இந்த திருமணம் குறித்து Marina கூறுகையில், சட்டபூர்வமாக நானும் Shavyrinம் திருமணம் செய்து கொண்டுள்ளோம்.

மிக எளிமையான முறையில் தான் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறியுள்ளனர்.

அதே சமயம் இந்த உறவு ஒ ழுக்கக்கேடானது என்று பலரும் க டுமையாக வி மர்சித்துள்ளனர்.

hey