வவுனியாவை சோ கத்தில் ஆ ழ்த்திய சிறுமியின் ம ரணம் : ப ரித விக்கும் குடும்பம்வவுனியா பூந்தோட்டம் பகுதியில் தூ க்கில் தொ ங்கிய நிலையில் சிறுமி ஒருவரின் சட லத்தினை இன்று (15.07.2020) காலை பொ லிஸார் மீட்டெ டுத்துள்ளனர்.

இன்று காலை வெகு நேரமாகியும் குறித்த சிறுமியை கா ணவில்லை என உறவினர்களால் தே டிய சமயத்தில் வீட்டின் அறையில் இருந்து தூ க்கில் தொ ங்கிய நிலையில் சட லமாக இருப்பதனை உறவினர்கள் அ வதானித்துள்ளார்.

அதன் பின்னர் இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வ ழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் ச டல த்தை மீ ட்டெடுத்துள்ளனர்

சட லமாக மீ ட்கப்பட்டவர் டவாலிகா பிரபாகர் என ஆரம்ப கட்ட விசா ரணைகளிலிருந்து தெரியவருவதாக வவுனியா பொ லிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசா ரணைகளை வவுனியா பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

hey