வவுனியாவில் பேருந்தில் இருந்து த வறி வி ழுந்த நபர் ப லிவவுனியா நெடுங்கேணி பகுதியில் பஸ்ஸிலிருந்து இ றங்க முற்பட்ட மு தியவர் கீழே வீ ழு ந்து கா யமடைந்து சி கி ச்சைபெற்றுவந்த நிலையில் இன்றைய தினம் ம ரணம டைந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த 8 ஆம் திகதி நெடுங்கேணி பகுதிக்கு அண்மையில் இடம்பெற்றது.

குறித்த முதியவர் அன்றையதினம் (8) வவுனியாவிலிருந்து பேருந்தில் பயணித்து நெடுங்கேணி பகுதிக்கு சென்றுள்ளார்.

இதன்போது பே ருந்தை நி றுத்தி இ றங்கமுற்பட்டபோது த வறி கீ ழே வி ழுந்த நி லையில் ப டுகா யம டைந்துள்ளார்.

கா ய மடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு வ வுனியா வை த்தி யசாலையில் சி கி ச்சை க்காக அ னும தித்தனர். இந்நிலையில் சி கிச்சை பல னின்றி அவர் இன்றையதினம் உ யிரி ழந்து ள்ளார்.

சம்ப வத்தில் ம தியாமடு பகுதியை சேர்ந்த கோபால் வயது 71 என்ற மு தியவரே இவ்வாறு உ யிரிழ ந்து ள்ளார்.

சம்பவம் தொடர்பாக நெடுங்கேணி பொ லிசார் வி சார ணைகளை மு ன்னெடுத்து வ ருகின்றனர்.

hey