கொழும்பில் தீ விரமடையும் கொ ரோ னா: விடுக்கப்பட்டுள்ள எ ச்சரிக்கை!கந்த காடு பு னர்வாழ்வு மு காமில் கடமையாற்றிய நபர்களுக்கு கொ ரோனா வை ரஸ் தொ ற்று உறுதியாகியுள்ள நிலையில் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் கொ ரோ னா பர வும் ஆ பத்து அதிகரித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மு காமின் ஆலோசகர் கம்பஹா மாவட்டத்தில் வசித்து வருபவர் என்பதுடன் அவரது சாரதிக்கும் கொ ரோ னா வை ர ஸ் தொ ற்றி யிருப்பது ப ரிசோதனைகளில் உறுதியாகியுள்ளது.

இந்த நபர் கடந்த 07 ஆம் திகதி கம்பஹா நீதிமன்றத்தில் நடந்த வ ழக்கொன்றில் சாட்சியாளராக ஆஜராகியுள்ளார். அத்துடன் அவரது மனைவியுடன் மகரகம பு ற்று நோ ய் ம ருத்துவமனைக்கும் சென்றுள்ளார்.

ஆலோசகரின் சாரதி பல இடங்களுக்கும் பயணம் செய்துள்ளதுடன் வி ருந்துகள் மற்றும் தானம் வழங்கும் நிகழ்வுகளிலும் கலந்துக்கொண்டுள்ளார்.

கந்தகாடு புனர்வாழ்வு மு காமில் கடமையாற்றிய ஹோமாகம மற்றும் கொடகமை பிரதேசங்களை சேர்ந்த இரண்டு இ ராணுவ உறுப்பினர்களுக்கும் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றியுள்ளது.

இவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடன் பழகிய 07 குடும்பங்களைச் சேர்ந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இ ராணுவ உறுப்பினர்கள் வி டுமுறையில் வீடுகளுக்கு வந்திருந்த போதே அவர்களுக்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

hey