ஊ ழியருக்கு கொ ரோ னா: ராகம தனியார் வைத்தியசாலை மூடப்பட்டது!கொ ரோ னா ப ரவல் அ ச்சம் காரணமாக ராகமையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்று மூடப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இவ்வைத்தியசாலையில் பணியாற்றிவந்த ஊ ழியர் ஒருவருக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டுள்ளமை உ றுதியானதையடுத்து குறித்த வைத்தியசாலை மூடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்.‍தொ ற்றா ளராக அடையாளம் காணப்பட்ட ஊழியருடன் தொடர்பில் இருந்த சக ஊழியர்கள் உள்ளிடடோர் சுய த னிமைபடுத்தலுக்கு உட்படுத்த உத்தரவிட்டுள்ளதாக சு காதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

hey