வவுனியாவில் இடம்பெற்ற வாகன வி ப த்தில் ஒருவர் ப லி: மேலும் ஒருவர் கா யம்வவுனியா – கனகராயன்குளம் குறிசுட்ட குளம் சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற வி பத்தில் முதியவர் ஒருவர் ம ரண மடைந்துள்ளதுடன், ம ற்றொ ருவர் ப டுகா யம டைந்துள்ளார்.

நேற்றையதினம் இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்த குறித்த முதியவர் ஏ9 வீதி குறிசுட்ட குளம் சந்தியில் சென்று கொண்டிருந்த போது எதிரே வருகைதந்த துவிச்சக்கர வண்டியுடன் மோ தி யதில் வி ப த்து ச ம்ப வித்துள்ளது.

வி ப த்தில் புதூர் சந்தியை சேர்ந்த ஞானசேகரம் வயது 53 என்ற முதியவர் சம்பவ இ டத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், துவிச்சக்கரவண்டியில் பயணித்த நபர் கா யம டைந்த நிலையில் வை த்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சி கிச்சை பெற்று வருகின்றார்.

விப த்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை கனகராயன்குளம் பொ லிஸார் மு ன்னெடுத்து வ ருகின்றனர்.

hey