மீண்டும் உ க்கிரம் எடுக்கும் கொ ரோ னா ப ரவல்; அநுராதபுர பகுதியில் சில பிரதேசங்கள் மு டக்கம்கொ ரோ னா வை ர ஸ்

கொ ரோ னா நோ யால் பா திக்க ப்பட்டவர்கள் இருப்பதால், ராஜங்கணை யயா 01 – 03 மற்றும் 05 ஆகிய பிரதேசங்கள் மு ற்றாக மு டக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஆலோசகர் ஒருவருக்கு கொரோனா வை ரஸ் தொ ற்று ஏற்பட்ட நிலையில் ரா ஜங்கணையில் மேலும் சிலருக்கு தொ ற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த குறிப்பிட்ட பிரதேசங்களில் மக்கள் ந டமாட்டத்துக்கு மு ற்றாகத் வி திக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நாட்டில் கொ ரோனா வை ரஸ் தொ ற்றுக்கு உ ள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.

கந்தகாடு பு ன ர்வாழ்வு நிலையத்தில் மேலும் 14 பேர் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றி னால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, இலங்கையில் கொ ரோ னா வை ரஸ் தொ ற்றுக்கு உ ள்ளானவர்களின் எண்ணிக்கை 2631ஆக உயர்வடைந்துள்ளது.

hey