வவுனியாவில் வி பத்தில் கா யமடைந்த முதியவர் ப லிவவுனியா வி பத்தில்

வவுனியா கண்டி வீதியில் கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற வி பத்தில் கா யமடைந்த மு தியவர் சி கிச்சை பல னின்றி நேற்று உ யிரிழ ந்துள்ளார்.

முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனம், வவுனியாவில் அமைந்துள்ள வன்னி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலத்திற்கு முன்பாக

சென்றுகொண்டிருந்த போது க ட்டுப்பாட்டையி ழந்து அதே திசையில் துவிச்சக்கர வண்டியில் ப யணித்துகொண்டிருந்த முதியவருடன் மோ தி வீதி கரையில் இருந்த உயர் அ ழுத்த மி ன்சார தூணுடன் மோ தி வி பத்திற்குள்ளாகியது.

வி பத்தில் உயர் அ ழுத்த மின்சார தூ ண் முழுமையாக சே தம டைந்த நிலையில் வாகனத்தின் மீது ச ரிந்து விழு ந்தது. எனினும் உடனடியாக வி ரைந்து வந்த மி ன்சார சபை ஊ ழியர்கள் மற்றும் பொலிஸாரின் செயற்பாட்டால் பா ரிய அச ம்பாவிதம் த விர்க்கப்பட்டிருந்தது.

குறித்த விபத்தில் துவிச்சக்கரவண்டியில் பயணித்த ரட்ணசிங்கம் எனும் 59 வயதுடைய முதியவர் ப டுகா யமடைந்த நிலையில் வவுனியா வை த்தியசாலையில் வி பத்து பிரிவில் சி கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வி பத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை வவுனியா பொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

hey