வவுனியா பொது வைத்தியசாலையில் க டும் வெ யிலுக்குள் வரிசையில் காத்திருக்கும் மக்கள் : நடவடிக்கை எடுப்பார்களா உரிய அதிகாரிகள்வவுனியா

நாட்டில் ஏற்பட்டுள்ள கொ ரோ னா நோ ய்த் தொ ற்று காரணமாக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில்

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நோ யாளர்கள் வெ ளிநோ யாளர் பிரிவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இன்றையதினம் (13.07.2020) வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வெ ளிநோ யாளர் பிரிவு வருகை தந்த நோ யாளர்கள் வெளிநோ யாளர் பிரிவில்

இருக்கைகள் இருக்கின்ற போதிலும் க டும் வெ யிலுக்கு மத்தியில் வரிசையில் நின்று சேவைகளை பெற்றமையினை அவதானிக்க கூடியதாகவிருந்தது.

தமக்கு சு கயீனம் என்பதினால் வைத்தியசாலைக்கு வருகை தரும் நோ யாளர்களை வைத்தியசாலை சமூகத்தினர் வெயிலுக்குள் வரிசையில் நிற்க வைத்திருந்தமை ம னவே தனையளிக்கும் விடயமாகும்

நோ யாளர்களின் நலனை கருத்தில் கொண்டு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

hey