வவுனியாவில் வீதிக்கு குறுக்கே வந்த மாடுகளால் வி பத்தில் சி க்கிய சுயேட்சைக்குழு வேட்பாளரின் வாகனம்வவுனியாவிலிருந்து தேர்தல் ப ரப்புரைக் கூட்டத்திற்கு சென்ற சுயேட்சைக்குழுவின் வேட்பாளரின் வாகனம் விப த்தில் சி க்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று காலை வவுனியாவிலிருந்து முல்லைத்தீவில் மக்கள் சந்திப்புக்களை நடத்திவிட்டு இரவு கிளிநொச்சி ஊடாக வவுனியாவிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த போது

பரந்தன் ஏ 35 வீதியில் மாடுகள் வீதியில் நடந்து சென்றபோது தி டீரென்று சில மா டுகள் வீதியின் நடுப்பகுதிக்கு சென்றபோது வேட்பாளர்கள் சென்ற வாகனம் க ட்டு ப்பாட்டை இ ழந்து வி பத்திற்குள்ளாகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த இரு வே ட்பாளர்களும் சி று கா யங்களுடன் கா ப்பாற்றப்பட்டுள்ளனர் .

இவ்வி பத்து குறித்த மேல திக வி சாரணைகளை வவுனியா பொ லிஸார் முன்னெடுத்துள்ளனர்.

hey