பல இடங்கள் சுற்றி திரிந்த கொ ரோ னா நோ யாளி – க டும் அ ச்ச த்தில் மக்கள்கொ ரோ னா தொ ற்றுக்குள்ளான நபர் ஒருவர் தங்காலை பட்டிபொலி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவருக்கு நெருக்கமாக செயற்பட்ட உறவினர்கள் உட்பட 7 பேரும் வர்த்தக நிலையங்கள் இரண்டின் உரிமையாளர்கள் உட்பட 12 பேர் த னிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நபர் கந்த காடு புன ர்வா ழ்வு நிலையத்தில் பணியாற்றியவர் என காலி சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

அவர் விடுமுறை பெற்று கடந்த 5ஆம் திகதி தங்காலை வீட்டிற்கு வந்துள்ளார். அவர் பல நாட்களாக நகரின் பல இடங்களுக்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக அவர் பயணம் செய்த இ டங்களில் இருந்த நபர்களை க ண்டுபிடித்து த னிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இலங்கையில் கொ ரோ னா வை ர ஸின் இரண்டாவது அ லை ஏற்படும் என எ ச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பல இடங்களில் கொ ரோ னா நோ யாளி கள்

அடையாளம் காணப்படுகின்றனர். இதன்காரணமாக பொதுமக்கள் க டும் அச்ச த்தில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெ ரிவித்துள்ளனர்.

hey