கொ த்து க் கொ த் தா க யானைகள் ம ரண மடை ந்த ச ம்ப வம்… மனிதர்களுக்கும் ஆ பத் து: நி புணர் கள் அ ச்ச ம்கொ த்து க் கொ த் தா க யானைகள் ம ரண மடை ந்த ச ம்ப வம்… மனிதர்களுக்கும் ஆ பத் து: நி புணர் கள் அ ச்ச ம்

ஆப்பிரிக்க நாடு ஒன்றில் ம ர்ம மா ன முறையில் யானைகள் கொ த் துக் கொ த் தா க ம ரண ம டைந் த வி வகா ரத் தில், அந்த விசித்திர தொ ற்றா ல் ம னித ர்களு க்கு ஆ பத் து உ ண்டா என நி புண ர்கள் ஆ ய்வு மேற்கொண்டுள்ளனர்.

தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ பகுதியில் 280 க்கும் மேற்பட்ட யானைகள் தொ ற் றுநோ யா ல் இ றந் திரு ப்ப து உ றுதிப்ப டுத்த ப்பட் டுள் ளது,

இருப்பினும் உ ண்மை யான இ றப் பு எண்ணிக்கை 400 க்கு அருகில் இருக்கக்கூடும் என்று பாதுகாப்பாளர்கள் அஞ்சுகின்றனர்.

குறித்த ம ர்ம நோ ய் தொ ற்றா ல் யானைகள் கு ழப்ப மாக இருந்ததையும், வட்டமாக அ லைந்து தி ரிந்த தையும், இ றப்ப தற் கு முன் அ தன் முகம் வா டிப்போ னதை யும் ஆ ராய்ச்சியா ளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொ ரோ னா போன்ற ஒரு பெ ருந்தொ ற்றா க இருக்க வாய்ப்புள்ளதாக வனவிலங்கு ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

வே ட்டையா டுத ல் மற்றும் ஆந்த்ராக்ஸ் ஆகியவை சா த்திய மான காரணங்களாக கண்டறியப்பட்டாலும், யானைகள் மொ த்த மாக ம ரணம டையு ம் அளவுக்கு அப்பகுதியானது வறட்சி மி குந் தும் காணப்படவில்லை என்கின்றனர்.

சுமார் 18,000 யானைகள் வசிக்கும் போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ டெல்டாவில் 3,000 சதுர மைல்களுக்கு மேல் பகுதியில் இந்த இ றப்பு கள் ஏற்பட்டுள்ளன.

மிக மோ சமா ன நி லை என்னவென்றால், இது இன்னொரு பெருந்தொற்றாக மாறும். இது மக்களுக்கு ப ரவலா ம் என்ற வா ய்ப்பை நிராகரிப்பது கடினம் என்கின்றனர் நிபுணர்கள்.

இந்த யானைகளின் ம ர்ம மா ன இ றப் பு என்பது ஒரு பொது சுகாதார நெருக்கடியாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கொண்டுள்ளது என கூறும் நிபுணர்கள்,

முழு சூழலையும் ப ரிசோ தனைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் – தாவரங்கள், நீர் மற்றும் மண். ச டல த் தி ன் அனைத்து திசுக்களும், தசை, இ ரத் த ம், மூ ளை, ம ண்ணீ ரல் என அனைத்தும் முக்கியம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

யானை ச டல ங்களி லி ரு ந்து எடுக்கப்பட்ட மா திரிகள் இ றப் புக்கா ன காரணத்தை தீர்மானிக்க ஜிம்பாப்வேக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கண்டுபிடிப்புகளை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்பு அடுத்த வாரம் தென்னாப்பிரிக்காவிலிருந்து கூடுதல் முடிவுகளுக்காக நிபுணர்கள் கா த்திரு ப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

hey