சற்றுமுன் மேலும் வவுனியா பம்மைமடு மு காமில் இருவருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதிவவுனியா பம்மைபடு த னிமைப்படுத்தல் மு காமில் இருவருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ் போதனா வை த்தி யசாலை ஆய்வு கூடத்தில் இன்று (12.07.2020) மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரி சோத னைகள் முடிவுகள் இரவு 8.30 மணிக்கு வெ ளியாகிய நிலையில் இக் கொ ரோனா தொ ற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில் வவுனியா பம்மைமடு தனிமைப்படுத்தல் மு காமை சேர்ந்த 32 பேரு க்கும் வவுனியா சு காதார வை த்திய அதிகாரி பிரிவை சேர்ந்த 55 பேரு க்கும் என மொத்தமாக 87 பேருக்கு பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன

இதில் வ வுனியா பம்மைமடு த னி மைப்படுத்தல் மு காமை சேர்ந்த இருவருக்கு கொ ரோ னா தொ ற்று ஏற்பட்டுள்ளது என்பதை யாழ்ப்பான போ தனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

hey