சற்றுமுன் வவுனியாவை சேர்ந்த ஒருவருக்கு கொ ரோனாகந்தக்காடு இ ராணுவ மு காமில் பணியாற்றும் வவுனியா ம டுக்கந்தைப்பகுதியில் வசித்துவரும் இ ராணுவச்சிப்பாயக்கு கொ ரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அவரது குடும்பத்தினை இன்று த னிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார்தெரிவித்துள்ளனர் .

கந்தக்காடு இ ராணுவ மு காமில் சாரதியாக பணியாற்றும் வவுனியா ம டுகந்தை பகுதியை சேர்ந்த இ ராணுவச்சி ப்பாய் ஒருவர் விடுமுறையில்

வீட்டிற்கு வந்து நேற்று முன்தினம் கந்தக்காடு இ ராணுவ முகா மிற்கு திரும்பி சென்றபோது கொ ரோ னா ம ருத்துவப் ப ரிசோத னையில் அவருக்கு கொ ரோனா தொ ற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து

இன்று வ வுனியாவிலுள்ள அவரது மனைவி, தாயார் ,மகள் ,உறவினர் உட்பட நான்கு பேர் பேரு ந்தில் த னி மைப்படுத்தலுக்கு அ ழைத்து செல்லப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

hey