இலங்கை முழுவதும் எதிர்வரும் நாட்களில் மு டங்குமா? கொ ரோ னாவால் சுகாதார அதிகாரிகள் தி ணறல்



க ந்தகாடு பு னர்வா ழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொ ரோ னா பர வலை கட்டுப்படுத்த முடியும் என தான் நம்புவதாக சுகாதார பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் கொ ரோ னா கொ த்து க்களை கட்டு ப்படுத்தியதனை போன்று இதனையும் கட்டு ப்படுத்த முடியும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சுகாதார பிரிவிடம் உள்ள சிறந்த வழியான த னிமைப்படுத்தல் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

உரிய முறையில் த னிமைப்படுத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டால் பீசீஆர் பரிசோ தனை மேற்கொள்ளாமல் இருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொ ரோ னா ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்டதென்பதற்காக த னிமைப்படுத்தாமல் இருந்து விடுபட முடியாதென அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னர் மக்கள் வழங்கிய ஆதரவினை இந்த முறையும் எ திர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சமூக இடைவெளி, முக கவசம், கை க ழுவுதல் போ ன்ற ந டவடிக்கைகளை உரிய முறையில் பின் பற்றி தங்களின் செயற்பாடுகளுக்கு உதவுமாறு அவர் மேலும் தெ ரிவித்துள்ளார்.

கந்த காடு பு னர்வா ழ்வு நிலையத்தில் ஏற்பட்டுள்ள கொ ரோ னா ப ரவல் காரணமாக சுமார் 400 பேர் வரையில் தொ ற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

இவர்களுடன் தொடர்பிலுள்ள நபர்களை தேடும் நடவடிக்கை தீ விர மாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதுவரை இனங்காணப்பட்டவர்கள் த னிமை ப்படுத்தல் மு கா ம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

க ந்தகா டு, வெ லிக்க டை சி றை ச்சாலையில் கொ ரோ னா வை ரஸ் பர வல் ஏற்பட்டுள்ள நிலையில் அதனை க ட்டுப்ப டுத்த சுகா தார அ திகாரிகள் தி ணறி வ ருகின்றமை குறிப்பிடத்தக்கது.

hey