நாடு திரும்ப காத்திருக்கும் இலங்கையர்களுக்கு பே ரிடியாக வந்துள்ள செய்திவெளிநாடுகளில் சி க்கியுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கை தற்காலிகமாக இ டைநிறுத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர், அட்மிரல் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பேஜ் இந்த தகவலை நேற்று வெளியிட்டுள்ளார்.

அந்த வகையில் நாடு திரும்பும் நடவடிக்கை ஜூலை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று கூறினார்.

இதேவேளை இங்கிலாந்திலிருந்து 234 பயணிகளும் அவுஸ்திரேலியாவிலிருந்து 229 பயணிகளும் நேற்று தீவை அடைந்தனர்.

கோ வி ட் -19 தொ ற்று நோ யால் வெளிநாடுகளில் சி க்கித் த விக்கும் இலங்கையர்கள் நாடு திரும்ப காத்திருப்பதுடன், தாம் நாட்டுக்கு வர அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து அவர்களை க ட்டம் க ட்டமாக இலங்கைக்கு வரவழைக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தது.

ஆனால் தற்போது இலங்கையில் கொ ரோ னா தொ ற்று திடீரென அ திகரிப்பதால் பா துகாப்பு காரணங்களுக்காக வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

hey