41 வயது நபரை கா தலித்த இ ளம் பெ ண்ணு க்கு நே ர்ந்த க தி! சுக்கு நூ றாக உ டைந் த திரு மண க னவுதமிழகத்தில் திருமணமான 41 வயது நபர் உண்மையை ம றைத்து 24 வயது பெண்ணை கா தலித்து, அவருடன் நெ ருக் கமாக இ ருந்த பு கை படங்கை காண்பித்து மி ரட் டி வந்த ச ம் பவம் அ திர் ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் மாது. 41 வயதான இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் மே லாளராகப் பணியாற்றி வந்தார்.

திருமணமான இவர் மனைவி, குழந்தைகளை சொந்த ஊரான செ ன்னிமலையில் வி ட்டுவி ட்டு, திருப்பூர் எம்.எஸ்.நகரில் தங்கிய ப டி வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், பனியன் கம்பெனியில் அவருடன் வேலை பார்த்து வந்த 24 வயதுப் பெண் ஒருவர் மீது மாதுவுக்கு கா தல் ஏ ற்பட்டிருக்கிறது.அப்போது மாது அந்த பெண்ணிடம் எனக்கு திருமணம் ஆ கிவி ட்டது, உன்னை திருமணம் செய்து கொள்ள ஆசை ப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.

மாது வீசிய கா தல் வ லையில் வீ ழ்ந்த அந்த பெண், அவருடன் நெ ருக்க மாக இருந்துள்ளார். இ தை எல்லாம் மாது ரக சி யமாக பு கை ப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து வ ந்துள்ளார்.ஒரு க ட் டத்தில் மாதுவின் நடவடிக்கையில் சந் தேக மடைந்த அந்த பெண், இவருடன் ச ண் டை போ ட்டு பிரிய மு ற்பட்டு ள்ளா ர்.

அப்போது மாது, தான் எடுத்த புகைப்படம் மற்றும் வீடியோக்களை கா ண்பித்துள்ளான். இதைக் கண்டு அ திர்ச் சியடைந்த அப்பெண் என்ன செய்வது என்றே தெரியாமல் த வி த்து வந்துள்ளார்.இத ற்கி டையில் தான், குறித்த பெ ண்ணு க்கு வீட்டில் திருமணத்திற்கு ஏ ற்பாடு செய்துள்ளனர். அப்போது அந்த பெண் நட ந்த சம் பவத்தை கூறி கதறி அழுக, உடனே பெண் வீட்டார், மாது வீட்டிற்குச் சென்று, அவர் போனில் இ ருந்த பு கைப்படங்கள் மற்றும் வீ டியோக்களை அ ழித்துள் ளனர்.

இருப்பினும் எப்படியோ, மாது அந்த ஆ பா ச வீ டி யோ க்கள், பு கைப் படங்க ளை ம ணம கனுக்கு அனுப்பி வை த்திருக்கிறார். அது ம ட்டும ல்லாமல் சமூக வலைதளத்திலும் அதைப் ப திவே ற்றியிரு க்கிறார்.தி ருமணத்திற்கு ஒருவாரம் மட்டுமே இருந்த சூ ழலில், இந்த வி வ காரத் தால் திருமணம் நின்று போனது. இதனால் மன உ ளைச் சல் அ டை ந்த பெண் வீட்டார் தி ருப்பூர் வடக்கு மகளிர் காவல் நி லைய த்தில் பு கா ர் கொ டு த்தார்.

புகாரின் அ டிப்படையில் மாதுவை கை து செய்த பொ லிசார், அ வரிடமிருந்த பு கைப் படங்கள் மற்றும் வீ டி யோவைப் ப றிமு தல் செய்து வ ழக்கு பதிவு செய்து வி சாரணை நட த்தி வ ருகின்றனர்.இது குறித்து பொ லிசார் கூறுகையில், மாதுவை நேரில் சந்தித்து அவருடைய போ னில் இரு ந்த பு கைப் படங்கள் மற்றும் வீடியோ க்க ளை பெண்ணின் பெற்றோர்கள் அ ழி த்தி ருக்கின்றனர்.

ஆனால், அந்தப் படங்கள், வீ டியோ க்களை மா து கூகு ள் டி ரைவி ல் சேமி த்து வைத்திருக்கிறார். தன்னைவிட்டு அந்தப் பெண் வேறு யா ரையும் திருமணம் செய் துகொள்ளக் கூடாது எ ன்ற எ ண் ணத்தி ல் அந்த வீடியோ வை மண மக னுக்கு அனு ப்பி யிருக்கிறார்.மாதுவின் மெயில், சமூக வலைதள பக் கங் களை மு ட க்கி, அதி லிருந்த தக வல்களை சைபர் கிரைம் பொ லிசா ர் அ ழித் திரு க்கின்றனர்.

அவருடைய போனில் வேறு பெ ண்க ளுடன் இ ருந் தது மா தி ரியான வீ டியோ க்கள் எதுவுமில்லை. வி சார ணையில் தான் வேறு எந்த ப் பெண் க ளாவது பா திக்கப் பட்டிருக்கிறா ர்களா என் பது தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

hey