பெண் உத்தியோகத்தர் உட்பட அவருடைய இரண்டு பிள்ளைகளுக்கும் கொ ரோ னா தொ ற்று உ றுதி : மீண்டும் நாடு மு டக்கப்படும் என எ ச்ச ரிக்கைக ந்த காடு புன ர்வா ழ்வு மத்திய நிலையத்தில் ஆலோசகராக கடமையாற்றும் மற்றுமொரு பெண் உத்தியோகஸ்தர் ஒருவருக்கும், அவருடைய பிள்ளைகள் இரண்டு பேருக்கும் கொ ரோ னா தொ ற்று உ றுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இ ராணுவத்தளபதி சவேந்திர சில்வா இதனைக் குறிப்பட்டுள்ளார்.

குறித்த பெண் உத்தியோகஸ்தகர் சேவைக்காக க ந்த காடு மத்திய நிலையத்திற்கு வந்திருந்த போதிலும், ஏற்பட்டு ம ரவண வீடு ஒன்றுக்கு சென்றுள்ளார்.

ம ர ணச டங்கு ஜுலை 3 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து இதில் கலந்துக்கொண்ட 230 பேர் சு யத னிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பெண் உத்தியோகஸ்தரின் பிள்ளைகள் கடந்த 4, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களுடன் வ குப்பில் படிக்கும் 70 பே ரை சு யத்த னிமைப்படுத்தலுக்கு உ ட்படுத்தவும் ந டவடிக்கை எ டுக்கபபட்டுள்ளது.

hey