சற்றுமுன் புத்தளம் பகுதியில் ப லருக்கு கொ ரோ னா அ றிகு றிபுத்தளம் மாவட்ட சு காதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கொ ரோ னா தொ ற் று அ றிகு றிக ளுடன் பலர் அடை யாளம் கா ணப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் தினுஷா பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

புத்தளம் மாவட்ட த்திற்குட்பட்ட நாத்தான்டியா, ஆராச்சிக்கட்டுவ மற்றும் பல்லம ஆகிய பகுதிகளில் கொ ரோ னா தொ ற் று அ றிகுறிக ளுடன் இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த அனைவரும் பி.சி.ஆர் ப ரிசோ தனை களுக்குட் படுத்தப்பட்டுள்ளதாக த்தளம் மாவட்ட பிரதி சுகாதார சே வைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவர்களுடன் தொடர்புடைய 50 பேர் சு யதனி மைப்ப டுத்தலுக் கு ட்படுத்த ப்பட்டுள்ளதுடன் மேலும் சி லரை த னிமை ப்படுத்தல் நி லையங் களுக்கு அ னுப்பி வை ப்பதற்கான ந டவ டிக்கை எடு க்கப் பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

hey