மக ளின் திருமணத்திற்காக பண ம், ந கை யை பு தை த்து வை த்த தாய் க்கு கா த்திருந்த அ திர் ச்சி! க தறி அ ழு த ப ரி தாபம்தமிழகத்தில் மா ற்றுத்தி றனாளி மகளின் திருமணத்திற்காக பணம் மற்றும் நகையை பு தை த்து வைத்த தா ய்க்கு நான்கு ஆ ண்டுகளுக்கு அ திர்ச் சி காத் திருந்தது.

நாகை மாவட்டம் சீர்காழி அருகே மாதிரவேலூர் ஊராட்சி பட்டியமேடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜதுரை (58). கூலித் தொழிலாளியான இவருக்கு உஷா என்ற 52 வயது மனைவியும், விமலா என்ற 17 வயதில் மகளும் உள்ளனர்.

தாயும் மகளும் வா ய் பேச முடியாத, கா தும் கே ட்காத மா ற்றுத் தி றனாளிகள். ஊ ரக வேலை உ றுதி யளிப்பு தி ட்டத்தில் வேலைக்கு சென்று வந்த கூலி தொ கை யை கடந்த 10 ஆண்டுகளாக மகளின் திருமணத்திற்காக உ ஷா சே ர்த்து வைத்துள்ளார்.

ஆ யிரம் ரூபாய், 500 ரூபாய் நோ ட் டுகளாக ரூபாய் 35,500 வரை சேர்த்து ஒரு பி ளாஸ்டிக் பையில் சு ருட்டி, அதோடு அரை பவுன் தங்க தோ டை யும் வைத்து கண வருக்கு தெ ரியாம ல் வீட்டின் பின்புறம் கு ழி ஒன்றில் நான்கு ஆண் டுகளுக்கு ம்ன்பு தோ ண்டி பு தைத்து வைத்துள்ளார்.

இந்தநிலையில், ராஜதுரை தனது கு டிசையை ப சுமை வீடுகள் திட்டத்தி ல் அ னு மதி பெற்று வீ டாக க் க ட் டும் ப ணி யை தொ டங்கி உள்ளார்.

இதற்காக தொழிலாளர்கள், வீட்டின் பின்புறம் ப ள் ளம் தோ ண் டிய போ து பி ளா ஸ்டிக் பை யில், ப ழைய 1000 ரூ பாய், 500 ரூபாய் நோட்டுகளை இருந்ததை உஷாவிடம் காண்பித்தனர்.

அப்போது,அவர் அந்த பணம் மகள் திருமண த்திற்காக சேர்த்து வை த் தது என்று சைகை மூ லம் தெ ரிவித்தார். ஆனால் அந்த பணம் எல்லாம் 2016-ஆம் ஆ ண் டிலே ம த்திய அரசு த டை செய் துவி ட்டதாக கூற, தாய் மற்றும் மகள் இருவருமே அந்த இடத்தில் க த றி அ ழு தனர்.

hey