த ண்ணீர் நிறை ந்த இ டத்திலி ருந்து ச டல மாக மீ ட் கப்ப ட்ட 17 வயது சி றுமி! பு கை ப்படங் களுடன் வெ ளிவந்த தக வல்அமெரிக்காவில் கா ணா மல் போ யிருந்த 17 வயது சி றுமி ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான த கவலை Montgomery நகர பொ லி சார் வெளியிட்டுள்ளனர். Lesley Luna Pantaleon கடந்த 24ஆம் திகதி கா ரை ஓ ட்டி சென்ற நிலையில் கா ணாம ல் போ னார்.

கா ணா மல் போ ன அன்று கரு ப்பு ச ட்டை மற்றும் நீல நிற பேண்ட் அணிந்திருந்தார்.

இது குறித்து Lesley Luna Pantaleon-ன் பெற்றோர் பொலிசில் பு கார் அ ளி த்தனர். பு கா ரை தொ ட ர்ந்து பொ லிசார் அவ ரை தே டி வந்த னர்.

இந்த நிலை யில் நீ ர்நி லைகள் நிறை ந்த பகுதியில் Lesley Luna Pantaleon ச ட லமா க மீ ட்க ப்பட்டுள்ளார்.

த ண்ணீரில் ஒ ரு பெ ண் ணின் உ ட ல் மீ ட்கப் பட்டு பி ரே த பரி சோ தனை செ ய்யப் பட்ட பி ன்னரே அது Lesley Luna Pantaleon-ன் உ ட ல் என தெரிந்தது.

அவரது ம ர ண த்திற்கான கா ரண ம் இன் னும் தெரிவி க்க ப்படாத இ லை யில் வி சா ரணை ந டை பெற் று வருகிறது. மேலும் இது தொ டர்பாக யாரும் இன்னும் கைது செ ய்ய ப்படவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

hey