சற்று முன் வவுனியாவில்ஆண் ஒருவரின் ச டலம் மீட்புவவுனியா சுந்தரபுரம் பகுதியில் சற்றுமுன் (10.07.2020) கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளது

வவுனியா சுந்தபுரம் பகுதியில் இடம்பெற்ற சடங்கு நிகழ்வு ஒன்றில் குறித்த நபர் கலந்து கொண்டுள்ளார். இரவு 9.00 மணியளவில் அவரை கா ணவில்லையேன தேடிய சமயத்தில் ச டங்கு நிகழ்வு இடம்பெற்ற வீட்டில் காணப்படும் கி ணற்றிலிருந்து ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார்.

ச டலத்தினை மீ ட்டேடுத்த அயலவர்கள் சட லத்தினை வை த்தியசாலைக்கு எடுத்து செ ன்றனர்.

ச டலம் பி ரேத ப ரிசோ தனைகளுக்காக வவுனியா மாவட்ட பொது வை த்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் ம ரண ம் தொடர்பிலான மேலதிக வி சாரணைகளை ஈச்சங்குளம் பொ லிஸார் மே ற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்டவர் சுந்தபுரம் பகுதியினை சேர்ந்த ஆகிய 34 வயதுடைய நித்தியானந்தம் என்ற நபராவார்.

இவ்வாறு ச டலமாக மீ ட்கப்பட்ட நபரின் த லையின் பின் பகு தியிருந்து இ ரத்தம் வந்து ள்ளமையினால் இச்ச ம்பவம் கொ லையாக இருக்கலாம் என உ யிரிழந்த ந பரின் உ றவினர்கள் ச ந்தேகம் வெளியிட்டுள்ளனர்

hey