வவுனியாவில் நாளை மின்தடை : வெளியாகிய முழு விபரம்வவுனியாவில்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளிற்காக நாளை (11) வவுனியாவின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்படவுள்ளது.

இதன்படி நாளை சனிக்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணிவரை வவுனியா மாவட்டத்தில்- கோவில் குளத்திலிருந்து சிதம்பரபுரம் வரை, வவுனியா நகரம் ஒரு பகுதி, பசார் வீதி 1ஆம் குறுக்குத் தெரு, 2ஆம் குறுக்குத் தெரு, இலுப்பையடி, சூசைப்பிள்ளையார் குளம், ஹொரவப்பொத்தானை வீதி, இறம்பைக்குளம், ஹொட்டல் ஓவியா, எஸ்.வி.ஆர் அரிசி ஆலை, லங்கா அரிசி ஆலை, இராணி அரிசி ஆலை, கிறிஸ்தவகுளம், புளியங்குளம், அரசடிகுளம், காந்திநகர், வாரிக்குட்டியூர், சங்கரபுரம் ஆகிய இடங்களிலும், மின்சாரம் தடைப்படும்.

hey