கந்தகாடு புன ர்வாழ்வு மு கா மில் மேலும் 87 பேருக்கு கொ ரோ னா உறுதிவெலிகந்தை கந்தகாடு பிரதேசத்தில் அமைந்துள்ள போ தைப் பொ ருளுக்கு அ டிமையானவர்களை பு னர்வாழ்வுக்கு உ ட்படுத்தும் மு காமில் இருந்த மேலும் 87 பேருக்கு கொ ரோ னா வை ர ஸ் தொ ற்றி இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கந்தகாடு புன ர்வாழ்வு மு காமில் உள்ளவர்களிடம் நடத்தப்பட்ட PCR பரி சோ தனைகளில் இ வர்களுக்கு கொ ரோ னா வை ரஸ் தொ ற்றி இருப்பது தெரியவந்து ள்ளதாக தொ ற்று நோ ய் வி ஞ்ஞானப் பிரிவின் பணிப்பாளர் மருத்துவர் சுதத் கமரவீர கூறியுள்ளார்.

இ தனடிப்படையில் நேற்றைய தினம் 196 கொ ரோ னா நோ யாளிகள் அடையாளம் காணப்பட்டதுடன் இன்று 87 கொ ரோ னா நோ யா ளிகள் அடை யாளம் கா ணப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலைமையில் கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவ வாய்ப்பில்லை எனவும் மருத்துவர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்.

hey