மேலும் 196 பேருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டதுகந்தகாடு தனி மைப்படுத்தல் சி கிச்சை நிலையத்தில் 196 பேருக்கு தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்விடயத்தினை சு காதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த த னிமைப்படுத்தல் சி கிச்சை நிலையத்தில் 338 பேருக்கு முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் ப ரிசோதனைகளில் 196 பேருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுவரை விடைக்கப் பெற்ற 338 பி.சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளிலேயே குறித்த 196 பேருக்கு கொ ரோ னா தொ ற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 56 பேர் உ ள்ளடங்கலாக கந்தகாடு த னிமைப்படுத்தல் சி கிச்சை நிலையத்தில் இதுவரை 252 பேருக்கு கொ ரோ னா தொ ற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

hey