இலங்கையில் சமூக ப ரவலாக மாறும் கொ ரோ னா – உறவினர்களால் ஏற்பட்டுள்ள ஆ பத்துகந்தகாடு போ தை பொ ருள் புனர்வாழ்வு நிலையம் ஊடாக ஏற்பட்டுள்ள புதிய கொ ரோ னா நோ யாளிகளின் கொ த்து காரணமாக சமூகத்திற்குள் வை ரஸ் ப ரவும் ஆ பத்து ஏற்பட்டுள்ளதாக தொ ற்று நோ ய் விஞ்ஞான பிரிவு பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் வெலிகட சி றைச்சாலையில் கொ ரோ னா தொ ற்றுக்குள்ளான நோ யாளி ஒருவர் அடையாளம் காணப்பட்டார்.

அதன் பின்னர் புனர்வாழ்வு நிலையத்தில் உள்ள கை திகள் மற்றும் ஊ ழியர்களுக்கு PCR பரி சோ தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய நேற்றைய தினம் புதிய 56 கொ ரோனா நோ யாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிரிக்க கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பு னர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றிய ஆலோசகருக்கும் கொ ரோ னா தொ ற்றி யுள்ளது. அவர் தனது வீட்டிற்கு சென்று திரும்பியர் என தெரியவந்துள்ளது. அதேபோல் புனர்வாழ்வு நிலையத்தில் பணியாற்றும் ஊ ழியர்கள் பலர் த ங்கள் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்ட நபர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களின் கை திகளின் நலம் வி சாரிப்பத ற்கு நிலையத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர்களை தனி மைப்படுத்துவதற்கு நட வடிக்கை மேற்கொ ள்ளவுள்ளதாக விசேட வை த்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

hey