வவுனியா பெரியகட்டு தனிமைப்படுத்தல் மு காமில் இ ருந்த 72 பேர் வி டுவிப்புவவுனியா பெரியகட்டு

வவுனியா பெரியகட்டு இ ராணுவ மு காமில் அமைந்துள்ள த னிமைப்படுத்தல் மு காமில் தங்கவைக்கப்பட்டிருந்த 72 பேர் இன்று (09.07.2020) காலை விடுவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவில் சி க்கி யிருந்தவர்களில் இலங்கை அரசாங்கத்தால் அ ழைத்துவரப்பட்ட ஒரு தொகுதியினர் கடந்த 25 ஆம் திகதி வவுனியா பெ ரியகட்டு இ ராணுவ மு காமில் அமைந்துள்ள த னிமைப்படுத்தல் மு காமில் கொ ரோ னா பரி சோ தனைக்காக தனிமைப்படுத்தப்பட்டனர்.

அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீசிஆ ர் பரி சோ தனையில் கொ ரோ னா தொ ற்று இ ல்லை என உ றுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களது த னிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்து வி டுவிக்கப்பட்பட்டனர்.

இதன்போது த னிமைப்படுத்தலில் இருந்து வி டுவிக்கப்பட்டமைக்கான சா ன்றிதழ்களும் இரா ணு வத்தினரால் வழ ங்கி வை க்கப்பட்டது. இதேவேளை குறித்த 72 பேரையும் இ ராணுவத்தின் பா துகாப்புடன் பே ரூந்துகளில் அ ழைத்து செல்ல ப்பட்டு அவர்களது சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடுவிக்கப்பட்டனர்.

hey