மாரவில பகுதியில் சமூகத் தொ ற் று? – பெண் ஒ ருவ ருக்கு கொ ரோ னா தொ ற் று உறுதி?கந்தக்காடு த னிமை ப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 56 பேர் கொ ரோ னா வை ர ஸ் தொ ற்று க்கு உள்ளாகி உள்ளமை உறுதி செ ய்யப்பட்டுள்ளது.

கந்தக்காடு தனி மைப்படுத்தல் நிலையத்தில் 450 பே ருக்கு பி.சி.ஆர் ப ரிசோ தனை மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே குறித்த 56 பேருக்கும் கொரோனா தொ ற்று இருப்பது அ டையாளம் காணப்பட்டுள்ளதாக சு காதார சேவைகள் பணிப்பாளர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

வெலிக்கடை சி றைச் சாலை யில் இருந்து க ந்தக்காடு த னிமை ப்ப டுத்தல் நிலையத்திற்கு அ னுப் பிவை க்கப்பட்டவர்களுக்கே இவ்வாறு கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மாரவில பிரதேசத்தில் கொ ரோ னா வை ர ஸ் தொ ற் று க்கு ள்ளான பெண் ஒருவரும் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர் கந்தக்காடு தனி மைப்படுத்தல் நி லயத்தில் ஆலோசகராக ப ணியாற்றியவர் என தெரிவிக்கப்படுகிறது.

hey